தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)
ஆசிரியர் :
நல்லங்கிள்ளி
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 100
புத்தகப் பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 296
ISBN : 0967621224
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Stephen Hawking
புத்தக அறிமுகம் :
Tamil Translation of "A Brief History of Time" by Stephen Hawking's. ஆங்கில அறிவியல் சிந்தனையளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் http://www.hawking.org.uk
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

அண்டம் பிறந்தது எப்படி? காலத்தின் தன்மை என்ன? எல்லைகள் இல்லாதது என்று கருதப்படுகின்ற பிரமாண்டமான இந்தக் காலத்திற்கு ஒரு வரலாறு உண்டா? என்ற கேள்விகளுக்கு தமிழர்கள் தொன்மைக் காலத்திலிருந்தே விடை தேடி வந்துள்ளார்கள். நியூட்டன், அய்ன்ஸ்டீன் ஆகியோருக்குப் பிறகு மாபெரும் அறிவியல் சிந்தனையாளர் என்று மதிக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நல்லங்கிள்ளி. - - - 2006.02.01 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan