தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முகவரிகள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : மதுரா வெளியீடு
Telephone : 914428517363
விலை : 100
புத்தகப் பிரிவு : ஓவியம்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
இவ்வோவியங்கள் அனைத்தும் இதழ்கள், எழுத்தாளர்கள், பதிப்பகத்தார் என்று பிறருடைய தேவைக்காக பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்டவை. என்னுடைய பார்வைசார்ந்தோ, அரசியல் நிலைப்பாடு சார்ந்தோ வரையப்பட்டதல்ல. தொகுக்கப்பட்டதுமல்ல. முழுக்க முழுக்க ஆவணத்தொகுப்பு மட்டுமே. அந்தவகையில் இத்தொகுப்பு உலகளாவிய தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்று நம்புகின்றேன். - - - ஓவியர் புகழேந்தி - - -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan