தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அதிரும் கோடுகள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : மணிபாரதி பதிப்பகம்
Telephone : 914144221603
விலை : 75
புத்தகப் பிரிவு : ஓவியம்
பக்கங்கள் : 88
புத்தக அறிமுகம் :
ஓவியத்தின் அடிப்படை கோடுகளே.கோடுகள் வடிவங்களாய், வடிவங்கள் உருவங்களாய், உருவங்கள் உணர்ச்சிகளாய் மாறுகின்றன. தன்காலத்தைப் பதிவு செய்யும், அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள் காலம் கடந்தும் நிற்கின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan