தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனிதனும் தெய்வமாகலாம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
ஸ்ரீ ஆனந்த அஞ்சிகா
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 36
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 128
புத்தக அறிமுகம் :
நாம் ஒவ்வொருவரும் விரும்புவது அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையையே. அதற்கு அடித்தளம் அமைக்க இந்நூல் உதவும். ஒரு விளக்கத்தைக் கொடுத்து, அதன்பின் மகான்களை பற்றிக் குறிப்பிட்டால் அவர்கள் வரலாறு நம் முன் நிழலாடும. என்றைக்கு இவ்வுலகம் தோன்றியதோ அன்று முதல் ஞானிகளும் மகான்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மகானின் வரலாறும், அவர்கள் விளம்பிய கதைகளும், ஞானவழியை அடைய நமக்கு உபதேசிக்கின்றன. ஞானக்கடலின் ஒரு துளியையாவது நாம் உணர்வோம். "உருவ வழிபாட்டின் மூலம் இறைச் சக்தியையும் தீர்த்த யாத்திரையால்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan