தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனோசக்தி
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
வெங்கட்ராவ், கே
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 75
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 368
புத்தக அறிமுகம் :
தற்கால மனிதன் எவ்வளவோ அறிவு நூல்களைக் கற்றாலும் அவனிடம் உள்ள ஐயங்கள், சஞ்சலங்கள் அகலவே இல்லை. அத்துடன் தன் வாழ்க்கையையுமு கெடுத்துக் கொள்கின்றான். ஆனால், எல்லாரும் ஆனந்தமாகவே வாழ விரும்புகின்றனர்! பரிபூரண இன்பம் பெற்று, ஆனந்தமாக வாழ உள்ள சக்திதான் மனோசக்தி! "இந்த அரிய சக்தியைப் பயன்படுத்துவது எப்படி? எப்படிப் பரிபூர்ண இன்பம் பெறலாம்?" என்பதை இருபது (20) தலைப்புகளில், ஆசிரியர்கள் விளக்கியுள்ள சிறந்த வழிகாட்டி நூல் இது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan