தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நியூ நியூமராலஜி
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
ஞானயோகி, ஏ.என்.எஸ்
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 34
புத்தகப் பிரிவு : ஜோதிடம்
பக்கங்கள் : 88
புத்தக அறிமுகம் :
'நியூ நியூமராலஜி' - புதிய எண் கணிதம்'! அப்படியானால் பழைய எண் கணிதம் ஒன்று உண்டு! அதனைப் புதுமைப்படுத்தியதே இந்நூல்! இவ்வுலகில் உள்ள அனைத்துச் சக்திகளும் எண்களின் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன. கிரகங்களும் அப்படியே! அவற்றின் எண்கள் மூலம் நம் வாழ்வில் பல மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்துகின்றன. அநுபவத்தின் மூலம் கண்ட சில புதிய கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்நூலுக்கு 'நியூ நியூமராலஜி' பெயர் சூட்டப்பட்டது!

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan