தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
யோகமும் போகமும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2003
|
|
பதிப்பு :
|
இரண்டாம் பதிப்பு (2003)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
|
|
விலை :
|
70
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
252
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
"யோகத்தில் போகம்! போகத்தில் யோகம்!" - என்ன இது? தொடக்கமே குழப்பமாக இருக்கிறதே! யோகம் தெய்வீகம். போகம் - சிற்றின்பம்! - இரண்டுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு ஆயிற்றே!" என்று சிந்திக்கத் தொடங்கி விட்டீர்களா? பரவாயில்லை! நீங்கள் அப்படிச் சிந்திக்க வேண்டும் என்றுதான் இத்தலைப்புக் கொடுக்கப்பட்டது! வியப்படைகிறீர்களா? வாருங்கள், விளக்கம் தருகிறேன்! இந்நூல் அநுபவ அடிப்படையில் அமைந்தது. மனிதன் - உடல், உயிர் இவ்விரண்டின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|