தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நமக்குள்ளே ஒரு புதையல்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
இராஜேஸ்வரி, இரவீந்திரன்
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 168
புத்தக அறிமுகம் :
நமக்குள்ளே மனம் என்னும் புதையல் உள்ளது. அதனை இலேசாக்கி, பக்குவப்படுத்தி இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்க்கை வரும் போது, அவ்வாழ்க்கை ஞானிகளின் வாழ்க்கைக்கு ஈடாகிறது. நம் இந்தியாவில் ஞானிகள், மகான்கள், சித்தர்கள், யோகிகள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். ஞானம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்படுகிறது. புத்தருக்குத் தியானத்தில், வேறு சிலருக்குச் சில செயல்களைச் செய்வதனால், சிலருக்கு இசையின் மூலம் ஏற்படுகின்றது ஞானம்! ஞானத்தைப் பற்றி வேதாத்திரி மகரிஷி "ஒவ்வொரு மனிதனும் அவனது பிறப்புக்கு முன்பு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan