தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சரணாகதி
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : நான்காம் பதிப்பு (1999)
ஆசிரியர் :
ராம்ஸுகதாஸ், சுவாமி
பதிப்பகம் : கீதா ப்ரஸ்
Telephone : 915512334721
விலை : 3
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 86
புத்தக அறிமுகம் :
கீதை என்னும் அற்புதமான நூலின் கடைசிப்பகுதியான பதினெட்டாம் அத்யாயத்தின் கண் காணப்படும் "கீதா சரம ச்லோகம்" என்ற ஒரே ச்லோகத்தை சுவாமி ராம் ஸுகதாஸுஜி மராஜ் இந்நூலில் ஆளமாகவும் விரிவாகவும் ஆராய்ந்திருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan