டாக்டர் கண்ணப்பன் அவர்களை முன்னாள் பல் மருத்துவக்கல்லூரி முதல்வர், பல் மருத்துவர் என்று மட்டுமே தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால் அதையும்தாண்டி இலக்கியம், சமயம், ஆன்மிகம், நாடகம், சமூகப்பணி, மருத்துவம், மொழிபெயர்ப்பாளர் என்பதை இந்நூல் படத்துடன் விளக்கியிருக்கிறது.
தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதை இவரது ஆராய்ச்சி முடிவுகள் நிரூபணம் செய்துள்ளன. இந்திய மருத்துவ விஞ்ஞானியாகத் தொண்டுக்ள செய்து உலா வருகிறார்.
70 வயதிலும் முத்துவிழாக் கண்டு மூப்பின்றித் தொண்டு செய்யும் இவரது பணியை இந்நூல் விரிவாகக் காட்டுகிறது.
-- மார்ச் 2005 --