தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் அன்பு மொழிகள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற்பதிப்பு (2002)
ஆசிரியர் :
ஆசுதோஷானந்தர், சுவாமி
பதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 695
ISBN : 8178230143
புத்தக அறிமுகம் :
அன்னை தமது பிள்ளைகளுடன் நிகழ்த்திய உரையாடல்கள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. இவர்களில் ஆண்களும் இருந்தனர், பெண்களும் இருந்தனர், இல்லறத்தாரும் இருந்தனர், அசாதாரணமான குடும்ப சூழ்நில், அளவற்ற பொறுப்புக்கள், அத்தனையையும் மீறிய ஆன்மீக மகோன்னதங்கள் அன்னையின் வாழ்க்கையில் மட்டுமே நாம் கணக்கூடிய அற்புதம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan