தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கவிஞர் நெஞ்சில் கண்ணப்பர்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
கிரி, பி.வி
பதிப்பகம் : செண்பகம் பதிப்பகம்
விலை : 70
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 130
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

எல்லோருக்கும் இனியவர் டாக்டர் கண்ணப்பனார். மருத்துவ பேராசிரியராய், இராணுவ அலுவலராய், இலக்கிய சொற்பொழிவாளராய், எழுதெதாளராய், ஏழை எளிய மக்களிடம் அன்புகாட்டி தொண்டு செய்பவராய், நாடு, மொழியினை கண்களாய் கொண்டு வாழ்ந்துவரும் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளராய், 70 ஆண்டுகாலம் முத்து விழா கண்டவர். உலகம் புகழும் இந்த அறிவியல் விஞ்ஞானிக்கு ஊக்கமிக்க கவிஞர்கள் சூட்டிய வாழ்த்துக் கவிதையே இந்தக் கனமான நூல். ""சீர் பெற்ற செந்தமிழர் மரபில் தோன்றி சிறப்பான துணைவியுடன் வாழ்ந்து காட்டிப் பேர் பெற்ற பிள்ளைகளைப் பெற்று விட்டீர் பெருமைகளை அள்ளி அள்ளிக் குவித்து விட்டீர்"" போன்ற கவிதைகள் இதற்குச் சான்று. தமிழ்நாட்டில் இதில் எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். வாழும் வரலாற்றைப் பற்றி எழுதிய கவிதை நூல். --- ஏப்ரல் 2005 ---

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan