தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வியத்தகு சிறுநீரகங்கள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
செல்வராஜன், ப
பதிப்பகம் : அன்னை சாரதா பதிப்பகம்
Telephone : 914426164191
விலை : 80
புத்தகப் பிரிவு : மருத்துவம்
பக்கங்கள் : 208
புத்தக அறிமுகம் :
சிறுநீரக நோய்கள் பற்றிய இந்நூல் அனைவருக்கும் பயன்தரக்கூடியவகையில் எழுதப்பட்டுள்ளது. சிறுநீரகங்களின் செயல்பாடும், நோய்களும், சிகிச்சை முறைகளும் விளக்கப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அழகுதமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான நடையில் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan