தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திரைக்கதை எழுத புதுப்புது உத்திகள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
மணியன், அறந்தை
பதிப்பகம் : ராஜராஜன் பதிப்பகம்
விலை : 55
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 168
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

குறுகிய காலத்தில் புகழையும் பணத்தையும் கொடுப்பது திரைப்படத்துறை. ஆயினும் வெற்றி பெறுவது கடினம். திரைப்படம் வெற்றி பெற முக்கிய காரணமாய் இருப்பது திரைக்கதை. திரைக்கதை சரியில்லை என்றால் நாம் ஓடிவிட வேண்டும். சுலபமாக நல்ல திரைக்கதை அமைப்பது எப்படி என்பதை இந்நூல் சொல்லித்தருகிறது. மூன்று வழிகளில் திரைக்கதை அமைப்பது எப்படி என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். திரைக்கதைக்கான கதைக்கருவை எப்படி சிறப்புடன் அமைப்பது, கட்டமைப்பை எப்படி சிறப்புடன் அமைப்பது, தேர்ந்த வசனங்களை எழுதுவது எப்படி என மூன்று பகுதிகளில் விளக்கியுள்ளார். புதிதாக திரைத்துறைக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும் நூல். --- ஜூன் 2005 ---

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan