தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பொன் மகூலம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
திருவுடையான், இராம
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 135
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
கருவில் திருவுடைய இராம திருவுடையானின் அதிசயத்தக்க கவிதை தொகுப்பு. காதல், மனிதநேயம், இயற்கை, மனித உறவுகள், தமிழ்மொழி, கடவுள் என்று அனைத்தையும் பாடு பொருளாக்கியுள்ளார் கவிஞர். மரபின்தாக்கத்தையும், புதுக்கவுதையின் வீச்சையும், ஒருங்கே கொண்ட கவிதைநூல் வாசகனுக்கு ஓர் அலாதியான சுகத்தை தரும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan