தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கிருஷ்ணா கிருஷ்ணா
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
இந்திரா பார்த்தசாரதி ps0710@yahoo.com
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 95
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 272
ISBN : 1876626097
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
எடை : 200
புத்தக அறிமுகம் :
தமிழில் பல சிறந்த இலக்கியங்களைப் படைத்துள்ள இந்திரா பார்த்தசாரதியின் அற்புதமான நாவல். கிருஷ்ணன் என்கிற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, சமகாலப் பிரச்சனைகளைப் பேசும் நூல். இந்திரா பார்த்தசாரதியின் படைப்புக்களில் மிகவும் வித்தியாசமானது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan