சாகித்ய
அகாதமி விருது இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய
அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.
1955
முதல் இன்று வரையில் தமிழில்
சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை
எழுதிய எழுத்தாளர்களையும் இப்பக்கத்தில் நாம் பட்டியலிட்டுள்ளோம்.
இப்பட்டியலில்
உள்ள புத்தகங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் விருபா தளத்தில் முற்றாக
இணைக்கப்படவில்லை.
அகர வரிசைப்படுத்த "புத்தகத்தின்
பெயர்", "எழுத்தாளர்" அல்லது "பிரிவு"
ஏதாவது ஒன்றை அழுத்தவும். .