மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
January | நான் கங்கா | லட்சுமி ராஜரத்தினம் | ஆனந்த விகடன் |
February | வைர ஊசி | ஆதி | குமுதம் |
March | செக்கு மாடுகள் | நிர்மல் குமார் | இதயம் பேசுகிறது |
April | எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் | சங்கரன், ஏ | கணையாழி |
May | மழை | ஞானபானு | தீபம் |
June | சில எழுத்துக்களும் சில எதிர்பார்ப்புகளும் | அனுராதா ரமணன் | ஆனந்த விகடன் |
July | இடப்பெயர்ச்சி | மோகனன் | தீபம் |
August | நாபாவின் ரத்தினக்கல் | கௌதம நீலாம்பரன் | கலைமகள் |
September | சுமை கூலி | பெருமாள், எம்.எஸ் | கல்கி |
October | காட்சிகள் | சாலி, ஜே.எம் | ஆனந்த விகடன் |
November | சின்னம்மிணி | கிருஷ்ணன், திருப்பூர் | தினமணி கதிர் |
December | தனிமை இனி நிரந்தரக் குத்தகை | பாலகுமாரன் | சாவி |