மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
January | சிவன் சொத்து | வசுமதி ராமஸ்வாமி | கல்கி |
February | கருவேலங் காட்டிடையே ஒரு கிராமம் | இராமசாமி, கே | அமுதசுரபி |
March | அயோத்தி | நகுலன் | ஞானரதம் |
April | பயணம் | இந்திரா பார்த்தசாரதி | தீபம் |
May | எரிமலை | அகிலன் | கலைமகள் |
June | மாலை மயக்கம் | வையவன் | ஆனந்த விகடன் |
July | பொய் மான் | ஆத்மா | கல்கி |
August | பின்னணி | ராகவன், ஏ.எஸ் | கலைமகள் |
September | நான் தூக்கத்தில் நடக்கிறேன் | ஜீவ்ஸ் | தினமணி கதிர் |
October | நாம் என்ன செய்வது ? | சூடாமணி, ஆர் | கலைமகள் |
November | இருட்டில் தூங்காமல் இருந்தவன் | வல்லிக்கண்ணன் | கணையாழி |
December | சிதம்பர ரகசியம் | ஶ்ரீவத்ஸன் | கலைமகள் |