தேவநேயப் பாவாணர் வழிநின்று மொழி ஆய்வை ஊக்குவித்தல்; நம் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாய் நிற்றல்; என்றும் எப்போதும் தமிழைத் தூயதாகப் போற்றிப் பேணல்.

தேவநேயப் பாவாணர் தொடர்பிலான அனைத்தும் இங்கு தொகுக்கப்படும்.

  பாவாணர் அறக்கட்டளை  
எண் 1, சோப்பியா சாலை,  #03-35, அமைதி நடுவம்,  சிங்கப்பூர் - 228149 வெ.கரு.கோவலங்கண்ணன்
அறங்காவலர்கள்
நிறுவனர் / தலைவர் : வெ.கரு.கோவலங்கண்ணன்
செயலர் : கோ.பொற்கைப்பாண்டியன்
உறுப்பினர் : பொற்கைப்பாண்டியன் தேன்மொழி
கோ.திருமகள்
கோ.சிவகாமி
கோ.கண்ணன் நம்பி ( 1941.10.07 - 2012.05.14 )