புத்தகங்கள் ஆய்வேடுகள் ஆய்வாளர்கள் பட்டப் பேறு நெறியாளர்கள் பல்கலைக்கழகம் அறிவித்தல்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பல்கலைப்பேரூர்
திருச்சிராப்பள்ளி - 620024
இந்தியா
Website : www.bdu.ac.in தொலைபேசி : 914312407032 E-Mail : vc@bdu.ac.in
 
Degreeஆய்வேட்டின் தலைப்புஆண்டுஆய்வாளர்
Ph.D குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு 2005அச்சுதன்.இரா
Ph.D மகளிர் இதழ்களில் வெளிப்படும் நவீன பெண்மைக் கோட்பாடு 2005இராமலெட்சுமி.ச
Ph.D தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர்களின் மனித உரிமைகள் 2004பவானிசங்கரி.சு
Ph.D திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை 2002அக்பர் உசேன்.அ
Ph.D தேசிகர் பிரபந்தத்தில் சரணாகதி 2002சம்பகலட்சுமி.எஸ்
Ph.D பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம் 2002அருணாசலம்.மு
Ph.D தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள் - ஒர் ஆய்வு 2000இராமன்.வை
Ph.D இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை : பாரதிதாசன் பரம்பரை ; விளக்கம், வரலாறு, மதிப்பீடு 1997இளங்கோவன்.மு
Ph.D அகிலன், வி.ஸ.காண்டேகர் சமூகப் புதினங்கள் - ஒர் ஒப்பாய்வு 1996அகோரம்.த
Ph.D தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம் 1994தமிழரசி.சு
Ph.D பழுதூர்க் கோயில்கள் 1994அகிலா.அர
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி