தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கீதை நிழலில்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற்பதிப்பு (2000)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 75
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 214
ISBN : 187662678X
புத்தக அறிமுகம் :
கீதையின் சாரத்தை எஸ்.பொ புரிந்து கொண்ட முறையில் சிறிய கதைகளாக வெளியிட்டுள்ளார். தத்துவ தரிசனத்தை தேடும் வாசகனுக்கு அருமையானதொரு நூல். இந்நூலில் எஸ்.பொவுக்கு முன்னால் தமிழ்ச் சொற்கள் கைகட்டிச் சேவகம் செய்கின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan