தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அப்பாவும் மகனும்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற்பதிப்பு (1999)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 144
ISBN : 1876626127
புத்தக அறிமுகம் :
தன் தந்தை அப்பையாவைப் பற்றியும், மகன் மித்தியைப் பற்றியும் எஸ்.பொ எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எஸ்.பொ வை ஒரு நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டும் நூல். கவிதை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan