தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இனி ஒரு விதி செய்வோம்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற்பதிப்பு (2000)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 125
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 432
ISBN : 1876626844
புத்தக அறிமுகம் :
எஸ்.பொ வின் பிரமாண்டமான ஆளுமையைப் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். எஸ்.பொ வின் அனைத்துப் பேட்டிகளும், கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்படடுள்ளன. எஸ்.பொ வை முழுமையாகப் புரிந்து கொள்ள, ஆராய இந்த நூல் அவசியம். ஈழத்து இலக்கியச் சூழலை அறிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan