தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நனவிடை தோய்தல்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 320
ISBN : 1875195275
புத்தக அறிமுகம் :
யாழ்ப்பாணத்து வாழ்க்கையை, அதன் பண்பாட்டை, அழகியலை வார்த்தைகளால் வண்ணம் நெய்து இக்கட்டுரைத் தொகுப்பில் தந்துள்ளார் எஸ்.பொ. காவியத்திற் ஈடாகக் கட்டுரைகளையும் படைக்க முடியும் என்பதை எஸ்.பொ இந்நூலில் நிரூபித்துள்ளார். வாசகர்களின் மனமும் யாழ்பாண வாழ்க்கையில் தோய்ந்துவிடும் வண்ணம் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan