தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பூ
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற்பதிப்பு (2003)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 75
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 208
ISBN : 1876626283
புத்தக அறிமுகம் :
நாவல்களை விடவும் எஸ்.பொ சாதித்திருப்பது சிறு கதைகளில்தான். வடிவ நேர்த்தியில் சாதனையென்று இச் சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம். உலகத் தரத்திற்கு ஒப்பிடக்கூடிய தரமான இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan