தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெருங்காப்பியம் பத்து
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற்பதிப்பு (1997)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 55
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 188
ISBN : 1875195169
புத்தக அறிமுகம் :
பெருங்காப்பியங்களை ஐந்தாகப் பகுப்பது தமிழ் மரபு. எஞ்சிய காப்பியங்களான பெரிய புராணம், கம்பராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் ஆகியவற்றைப் பற்றிய அரிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. அறிஞர் எப்.எக்ஸ்.சி.நடராசாவும் நன் பங்களிப்பைச் செய்துள்ளார். காப்பியங்கள் மீது எஸ்.பொ விற்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இந்நூலில் தெரிகிறது. ஆய்வாளர்களுக்கும் தமிழ் ஆர்வவலர்களுக்கும் அரிய பொக்கிஷம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan